ஏர் உழவன் தொழிலாளர் நல சங்கம் இணைய தளத்தில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

உறுப்பினர் சேர்க்கைக்கு கீழே உள்ள பட்டன் அழுத்தவும்

எங்களை பற்றி

பெண் தொழில் முனைவோருக்காக உருவாக்கப்பட்ட இந்த ஏர் உழவன் நல அமைப்பு நவம்பர் 4, 2022 ல் துவங்கப்பட்டது. நமது உறுப்பினர்களுக்கு தொழில் ரீதியான தொழிற்ப்பயிற்சிகள் வழங்குதல் மற்றும் உற்பத்திக்கான வழிமுறை மேலும் சந்தையிடுதலுக்கான உதவிகலையும் வழங்கி வருகிறோம் . தமிழர்களது பண்டைய உணவு முறை மற்றும் மருத்துவ முறைகள் ஆரோக்கியமானது என்பதை கருத்தில்கொண்டு அதற்க்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறோம். மேலும் பெண்களில் பெரும்பாலானோர் மன அழுத்தத்திற்கு ஆலாகி வருகின்றனர் இதற்காக அவர்களுக்கு ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு வழங்கி வருகிறோம். மறுமலர்ச்சி பெண்கள் நல அமைப்பு அனைத்து பெண்களின் மன நலம் உடல் நலம் மற்றும் தொழில் வளம் இவற்றிற்க்காக தொண்டு செய்து வருகிறது.

ஏர் உழவனைப் பற்றிய புள்ளிவிவரங்கள்

120000
மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை
250 +
தொண்டர்கள்
100 +
எங்கள் சேவைகள்
Valued Services

எங்கள் சேவைகள்

ஏர் உழவன் தொழிலாளர் நல சங்கம் என்ற பெயரில் சங்கம் ஆரம்பித்து சங்க உறுப்பினர்களுக்கான பாடுபடுதல்

ஏர் உழவன் தொழிலாளர் நல சங்கம் என்ற பெயரில் சங்கம் ஆரம்பித்து சங்க உறுப்பினர்களுக்கான பாடுபடுதல்

இயற்கை வளம் தரும் மரம் நடுதல் மற்றும் பராமரிப்பு ஊக்கப்படுத்த பாடுபடுதல்

இயற்கை வளம் தரும் மரம் நடுதல் மற்றும் பராமரிப்பு ஊக்கப்படுத்த பாடுபடுதல்

இயற்கை முறை விவசாயத்தை வலியுறுத்த ஏற்பாடு செய்தல்

இயற்கை முறை விவசாயத்தை வலியுறுத்த ஏற்பாடு செய்தல்

விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலையை பெற்று தருதல்

விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலையை பெற்று தருதல்

விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க ஊக்குவிக்க பாடுபடுதல்

விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க ஊக்குவிக்க பாடுபடுதல்

விவசாய பயிர்களுக்கு உரிய காப்பீடு பெற்று தருதல்

விவசாய பயிர்களுக்கு உரிய காப்பீடு பெற்று தருதல்

Member Registration

உறுப்பினர் சேர்க்கை படிவம்